பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, November 11, 2014

இலவசச் செய்தி குறுந்தகவல் சேவை

அகில இந்திய வானொலி நிலையம் உலக நடப்புகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக கட்டணமற்ற குறுந்தகவல் செய்திச் சேவையை துவங்கியிருக்கிறது.

செய்தி சேவையை பெற உங்களது மொபைலில் இருந்து AIR E என டைப் செய்து 7738-299-899 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பினால் போதும்.


கட்டணமற்ற செய்தி சேவையில் இணைவதன் மூலம் அகில இந்திய வானொலி செய்திகளை உங்களது மொபைலில் குறுந்தகவலாக பெற இயலும்
.
இது ஒரு இலவச சேவை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி :-www.webtamil.in

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment