பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, August 26, 2014

சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.

http://naturalfoodworld.wordpress.com/2010/12/07/sugarcure/


இயற்கை உணவு உலகம் என்ற இத்தளத்தின் மூலம் நாம் இயற்கையில்கிடைக்கும் அறிய பல தகவல்களையும், நோய்களை எப்படி குணப்படுத்தலாம்என்பதை அனுபவ முறையில் சொல்வது மட்டும் தான் குறிக்கோளாக கொண்டுஆரம்பித்தோம். ஆரம்பத்தில் சிறுநீரக கல்லடைப்புக்கு இயற்கையில் கிடைக்கும்சரியான மருந்தை நாம் தளத்தில் பயன்படுத்தியவரின் அனுபவத்தோடுபகிர்ந்து கொண்டோம். ஒன்றல்ல இரண்டல்ல பயன்படுத்திய அனைத்துமக்களும் குணமடைந்து விட்டனர் என்ற மகிழ்சிகரமான செய்தி தினமும்அலைபேசி மூலமும் இமெயில் மூலமும் வந்து கொண்டே இருக்கிறதுஇது நம் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
சரியாக மூன்று மாதத்திற்கு மேல் எந்த ஒரு பதிவும் நம் தளத்தில் இருந்து வரவில்லையே என்ற நம் அனைத்து நண்பர்களின் கேள்விக்கும் இந்தப்பதிவு பதிலாக இருக்கும். நம் மக்களில் பெரும்பாலும் அனைவரிடமும் இருக்கும் Sugar என்று சொல்லக்கூடிய நீரழிவு நோய்க்கு எளிய மருந்து ஒன்றை சோதித்து பார்த்தோம். இரண்டே வாரத்தில் சுகர் கட்டுக்குள் வந்துவிட்டதுமேலும் நீரழிவு உள்ள இரண்டு நண்பர்களுக்கும் கொடுத்து பார்தோம் சுகரின் அளவு குறைந்து கட்டுக்குள் வந்துவிட்டது.  சுகர் இருப்பவர்கள் தான்இந்த மருந்தை சாப்பிட வேண்டும் என்பதில்லை யார் வேண்டுமானாலும்சாப்பிடலாம். மருந்து என்றால் கிடைக்காத மருந்தெல்லாம் இல்லை. இதற்குதேவையான மூலப்பொருட்கள் சிறிய மளிகைக்கடையில் கூட கிடைக்கும்.சரியான விகிதத்தில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சுகர் கண்டிப்பாக குறையும். எந்த உணவு கட்டுப்பாடும் இல்லை. இதைவைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் இல்லை, விருப்பம் உள்ளவர்கள் இமெயில் மூலம் தொடர்புகொண்டால் எப்படி இந்த மருந்தை செய்யலாம் என்று சொல்கிறோம்.விரைவில் சுகரின் அளவு 450-ல் இருந்து இரண்டே வாரத்தில் 150 ஆக குறைந்த ஒருவரின் பேட்டியுடன் சந்திக்கிறோம்.

பதில் இமெயில் தாமத்திற்கு மன்னிக்கவும்.

மருந்து வேண்டுவோர் அதற்கு தொடர்புடைய பதிவில் பின்னோட்டம் அளிக்கவும் அல்லதுnaturalfoodworld@gmail.comஎன்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும். ஒரு முறை இமெயில் அனுப்பிய பின் தயவு செய்து காத்திருங்கள். இரண்டு வாரத்திற்குள் பதில் அனுப்ப முயற்சி செய்கிறோம்


சுகர் மருந்து தொடர்பான வாசகர்களின் சில கேள்விகளும் அதற்கான பதிலும்.

இயற்கை உணவு உலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்ட சுகர்மருந்து சாப்பிட்டு இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் நல்ல பயன்அடைந்துள்ளனர். தொடர்ச்சியாக நமக்கு இமெயிலில் வரும் சில அடிப்படையான கேள்விகள் பற்றி பார்ப்போம்.
கேள்வி : சுகர் மருந்து கேட்டு இமெயில் அனுப்பி பல நாட்கள் ஆகிறது இன்னும் மருந்து பற்றிய இமெயில் கிடைக்கவில்லை எப்போது கிடைக்கும் ?
பதில் : நமக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தான் பதில் அனுப்ப முடிகிறது. முடிந்தவரை வேகமாக பதில் அனுப்ப முயற்சிக்கிறோம். தவிர்க்க முடியாத காரணங்களினால் சில நேரங்களில் பதில் அனுப்ப சில வாரங்கள் அல்லது 1 மாதம் கூட ஆகும். தாமதம் ஆனாலும் கண்டிப்பாக  உங்கள் இமெயிலுக்கு சுகர் மருந்து வந்து சேரும்.
கே : சுகர் மருந்து எடுத்து சுகரின் அளவு குறைந்துவிட்டது தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டுமா ? மொத்தமாக எவ்வளவு நாள் சுகர் மருந்து எடுக்க வேண்டும் ?
பதில் : சுகர் மருந்து நம் ” தாய் மருந்து “ எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லாத மருந்து. வாழ்நாள் முழுவதும் சாப்பிடலாம். சுகர் இருப்பவர் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை, யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். சுகர் மருந்து சாப்பிடுவதால் ஜீரண சக்தி மேம்படும், வயிறு , வாய்வு சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். அதனால் குறிப்பிட்ட காலம் வரை தான் சாப்பிட வேண்டும் என்று இல்லாமல் தொடர்ந்து சாப்பிடுங்கள். தொடர்ந்து சாப்பிடுவதால் கை, கால் வலி, உளைச்சல் மற்றும் சுகரினால் ஏற்படும் காயங்கள் புண்கள் கூட விரைவில் ஆறிவிடும்.
கே : எனக்கு சுகர் 150 இருகிறது நான் எத்தனை ஸ்பூன் சுகர் பொடி எடுத்துக்கொள்ள வேண்டும் ?
பதில் : 150-ல் இருந்து 250 வரை உள்ளவர் காலை 1 ஸ்பூன் மட்டும் சுகர் மருந்து சாப்பிட்டால் போதும். 250-க்கும் மேல் சுகர் உள்ளவர்கள் காலை 1 ஸ்பூன் மற்றும் இரவு படுக்கும் முன் 1ஸ்பூன் சாப்பிடலாம். 350க்கும் மேல் உள்ளவர்கள் காலை 2 ஸ்பூன் இரவு 2ஸ்பூன் சாப்பிடலாம்.
கே : சுகர் மருந்து சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா ?
பதில் : சுகர் மருந்து சாப்பிடும் போது தண்ணீர் தேவைப்பட்டால் குடிக்கலாம் தப்பில்லை.
கே: 1 வாரம் சுகர் மருந்து எடுத்தேன் ஆனாலும் சுகரின் குறையவில்லையே என்ன காரணம் ?
பதில் : குறைந்த பட்சம் 10 நாள் சுகர் மருந்து எடுத்து அதன் பின் மருத்து சுகர் பரிசோதித்துப்பாருங்கள் சுகரின் அளவு குறைந்திருந்தால் தொடர்ந்து சாப்பிடுங்கள். சில நேரங்களில் மருத்துவமனையை மாற்றிக் கூட சுகரின் அளவை சோதித்துப்பாருங்கள். மருந்து எடுத்துக்கொண்ட பத்து நாள் உங்கள் உடலில் கை , கால் வலி எப்படி இருக்கிறது என்பதையும் பாருங்கள் . எல்லாம் எடுத்தும் சுகரின் அளவு குறையவில்லை என்றால் தாங்கள் மருத்துவரின் உதவியை நாடுவது நல்லது.
கே: சுகர் மருந்து எங்கு கிடைக்கும் ? செய்முறையும் தெரியப்படுத்துவீர்களா ?
பதில் : எல்லா மளிகைக்கடைகளிலும் சுகருக்கான மருந்தின் மூலப்பொருட்கள் கிடைக்கும். இமெயிலில் மருந்து தெரியப்படுத்தும்போதே செய்முறையும் சேர்த்தே தெரியப்படுத்தப்படும். தாங்களே சுகர் மருந்து செய்து சாப்பிடலாம்.
கே : தாங்கள் தெரியப்படுத்திய சுகர் மருந்து கிடைத்தது நல்ல பலனும் அடைந்தோம் எங்கள் வேலைப்பளுவுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் எங்களால் சுகர் மருந்து செய்து சாப்பிட முடியவில்லை உங்களுக்கு தெரிந்த யாராவது இம்மருந்தை செய்து கொடுப்பதாக இருந்தால் அவர்களைப்பற்றிய விபரங்கள் கொடுக்கலாமா ?
பதில் : சென்னை மற்றும் வெளியூர்களில் வாழும் பல நண்பர்கள் இந்த கேள்வியை எழுப்பி இருந்தனர். மளிகைக்கடையில் சென்று பொருட்கள் வாங்கி அதை வறுத்து பொடி செய்து சாப்பிட வேண்டியது தான் என்றாலும் அவர்களுக்கு நேரம் இல்லை என்பதையும் புரியும்படி தெரியப்படுத்தியிருந்தனர். யாரிடம் சுகர் மருந்து செய்ய கொடுக்கலாம் என்று யோசித்தபோது கடந்த 3 வருடத்திற்கு முன் நம் வலைப்பூவின் வாசகர்களில் ஒருவர் தன் நண்பருக்கு சுகர் மருந்து எடுத்து குணம் கிடைத்தது என்பதோடு மட்டுமல்லாமல் அருகில் இருக்கும் இவரின்  நண்பர்கள் மற்றும் நெருங்கிய வட்டத்திற்கு இவரே சுகர் மருந்து செய்து கொடுத்துள்ளார். சில மாதங்களிலே அவர் பணத்தாசை இல்லாத மனிதர் என்று தெரிந்து கொண்டு அவரிடம் சுகர்  மருந்து தாங்கள் செய்து கொடுக்கலாமா என்று கேட்டோம். தாராளமாக செய்து கொடுக்கிறோம் என்று கூறிய பின் அவரின் அலைபேசி எண்ணை தெரியப்படுத்தி இவரிடம் தொடர்பு கொண்டு  மருந்து பொடியாகவே வாங்கிக்கொள்லலாம் என்று கூறினோம். 30 ஸ்பூன் கொண்ட மருந்து பொடி கூரியர் கட்டணமும் சேர்த்து ரூ.200 ஆகிறது என்றார். மருந்து பொடி வாங்கிய பலரிடம் மருந்து வேலை செய்கிறதா என்று கேட்டோம் அதற்கு அவர்கள் மருந்து நன்றாக வேலை செய்கிறது. அத்துடன் 30 ஸ்பூன் மருந்து என்று தான் கூறினார் ஆனால் 40 ஸ்பூன் வரை வருகிறது என்றார். இதிலிருந்தே அவர் குணம் நமக்கு தெரிந்துவிட்டது. இப்போது இவர் நம்  இயற்கை உணவு உலக வாசகர்களில் பலபேருக்கு சுகர் மருந்து பொடி அனுப்புகிறார். விருப்பம்  உள்ள நபர்கள் இந்த 91- 7667473724 அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சுகர் மருந்து  பொடியாகவே வாங்கிக்கொள்ளலாம்.

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment