பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Saturday, November 8, 2014

லண்டன் : முதியோர் இல்லத்தில் 100 வயது பாட்டிக்கு திருமணம்

லண்டனில் ஒரு முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 100 வயது பாட்டி, 60 வயதான முதியவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
தனது கணவரின் மரணத்துக்குப் பிறகு உறவுகள் கைகொடுக்காதததால் முதியோர் இல்லத்துக்கு வந்த மர்பா ப்ளோட்னிகோவா என்ற பாட்டி, அதே இல்லத்தில் வசித்து வந்த 60 வயதான அபனாசில் ஹரின் என்பவருடன் நட்பாக பழகி வந்தார்.
சுமார் 11 வருடங்களாக இவர்கள் சிறந்த நண்பர்களாக இருந்த நிலையில், தற்போது இந்த காதல் ஜோடியின் திருமணம் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
திருமண நிகழ்ச்சியில் இல்லத்தில் தங்கியிருந்தவர்களும், ஊழியர்களும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
நன்றி :- தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment