பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Saturday, November 8, 2014

151 ஆண்டுகள் தாமத்திது வந்த வீர விருதுஅமெரிக்க  உள்நாட்டுப்  போரில்  உயிரிழந்த  அலான்ஸோ  குஷிங்குக்கு  151 ஆண்டுகள்  கழித்து  அமெரிக்காவின்  உயர்ந்த  இராணுவப்  பதக்கமான  “ மெடல்  ஆப்  ஹார்னர் “  அறிவிக்கப்பட்டுள்ளது.  10,000 -க்குமேற்பட்ட கிளர்ச்சியாளர்களின்  தாக்குதலுக்கு  உள்ளானபோது,  தனது தலைமையிலான  பீரங்கிப் படைப் பிரிவை  கடைசிவரை  குண்டு  தாக்குதல் நிகழ்த்த  உத்தரவிட்டு,  போரில்  அமெரிக்க  அரசின்  கை  மேலோங்குவதில் முக்கிய  பங்கு  வகித்ததாகக்  கூறப்படுகின்றது.  

1863 -ஆம்  ஆண்டு  நிகந்த  அந்தச்  சண்டையின்போது  குஷின்கின்  வயது 23. வெள்ளை  மாளிகைகையில்  அலான்ஸோ  குஷிங்  சார்பாக  வீரப் பதக்கத்தைப்  பெறும்  ஹெலன்  லோரிங்.    

நன்றி :- தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment