பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, October 7, 2014

ஒரு நிமிட வாசிப்பு - தி இந்து

10:00  ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுப்பு: முதல்வர் அவசர ஆலோசனை

09:26  இன்று சந்திர கிரகணம்: சென்னையிலும் பார்க்கலாம்

09:23  புற்றுநோய் குறித்த மூன்று நாள் கருத்தரங்கம் தொடங்கியது

09:18  சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை உடைந்து விழுந்தது

09:17  ஜெயலலிதா படத்துடன் நோட்டுப் புத்தகம் விநியோகம்

09:15  அனைத்து ஊழல் வழக்குகளையும் விரைந்து விசாரிக்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

09:13  ஜெ. ஜாமீன் மறுப்பால் காஞ்சியில் கல்வீச்சு, கடையடைப்பு 

October 8, 2014

10:00 ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுப்பு: முதல்வர் அவசர ஆலோசனை

ஜாமீன் மறுப்பு விவகாரத்தைத் தொடர்ந்து, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது தொடர்பாக அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. »
சந்திர கிரகணத்தின்போது பூமியின் நிழல் சந்திரன் மீது படிவதால் கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும் சந்திரன்.

09:26 இன்று சந்திர கிரகணம்: சென்னையிலும் பார்க்கலாம்

இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி முழு சந்திர கிரகணம் இன்று மாலை நிகழவுள்ளது. »
சந்திர கிரகணத்தின்போது பூமியின் நிழல் சந்திரன் மீது படிவதால் கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும் சந்திரன்.

09:23 புற்றுநோய் குறித்த மூன்று நாள் கருத்தரங்கம் தொடங்கியது

புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே தடுப்பது குறித்தும், அதற்கான காரணிகளை கண்டறிவது குறித்தும் மூன்று நாள் கருத்தரங்கம் சென்னையில் தொடங்கியது. »
சந்திர கிரகணத்தின்போது பூமியின் நிழல் சந்திரன் மீது படிவதால் கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும் சந்திரன்.

09:18 சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை உடைந்து விழுந்தது

சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை உடைந்து விழுந்தது. விமான நிலையத்தில் 27-வது முறையாக விபத்து நடந்துள்ளது. »
சந்திர கிரகணத்தின்போது பூமியின் நிழல் சந்திரன் மீது படிவதால் கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும் சந்திரன்.

09:17 ஜெயலலிதா படத்துடன் நோட்டுப் புத்தகம் விநியோகம்

நோட்டுகள் விநியோகிக்கப்படாத பள்ளிகளில் ஜெயலலிதாவின் படத்தை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து அதன்பிறகு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. »
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்| கோப்புப் படம்.

09:15 அனைத்து ஊழல் வழக்குகளையும் விரைந்து விசாரிக்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: »
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்| கோப்புப் படம்.

09:13 ஜெ. ஜாமீன் மறுப்பால் காஞ்சியில் கல்வீச்சு, கடையடைப்பு

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், காஞ்சியில் அதிமுவினர் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். »
October 7, 2014
திமுக தலைவர் கருணாநிதி. | கோப்புப் படம்

20:01 சட்டம் - ஒழுங்கை அரசு கட்டுப்படுத்த எதிர்பார்க்கிறேன்: கருணாநிதி பேட்டி

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை மாநில அரசு கட்டுப்படுத்தும் என்று தாம் எதிர்பார்ப்பதாக, திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். »
மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி. | கோப்புப் படம்: மீட்டா அலாவத்.

16:01 கட்காரி மீது ஷூ வீச முயன்ற இளைஞர் கைது

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மீது ஷீ வீச முயன்ற இளைஞர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். »
மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி. | கோப்புப் படம்: மீட்டா அலாவத்.

15:16 தீபாவளிக்கு புதிய வகை ‘பனோரமா 500’ பட்டாசு அறிமுகம்

இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்காக ‘பனோரமா 500’ என்னும் புதிய ரக பட்டாசு அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது. »
மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி. | கோப்புப் படம்: மீட்டா அலாவத்.

14:36 போலி ஆவணங்கள் மூலம் ரூ.50 லட்சம் நிலம் அபகரிப்பு

மகாதேவன் போலி ஆவணங்களை தயாரித்திருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். »
மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி. | கோப்புப் படம்: மீட்டா அலாவத்.

14:16 தமிழக மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு

தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்தனர். »
கோப்பு படம்

14:13 வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

அந்தமான் நிகோபார் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம். »
கோப்பு படம்

14:07 காஸ் கசிவால் தீ விபத்து: 12-ம் வகுப்பு மாணவன் பலி

சென்னை அயனாவரத்தில் சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததில் 12-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். »
ஜெயலலிதா | கோப்புப் படம்: பிடிஐ

13:35 ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைப்பு

ஜெயலலிதா ஜாமீன் மனு மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணை பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. »
வழக்கறிஞர் பவானி சிங்| கோப்புப் படம்.

12:39 ஜெயலலிதாவுக்கு ஏன் ஜாமீன் வழங்கக் கூடாது?- பவானி சிங் வாதம்

ஜாமீன் வழங்கினால் ஜெயலலிதா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லக்கூடும் அதனால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என பவானி சிங் வாதம். »
வழக்கறிஞர் பவானி சிங்| கோப்புப் படம்.

12:29 பிரபல ரவுடி தளபதி சங்கர் கைது

பிரபல ரவுடி தளபதி சங்கர் என்பவரை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். »
ராம் ஜெத்மலானி| கோப்புப் படம்.

12:11 ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ராம் ஜெத்மலானி வாதம்

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக் கோரி வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வாதிட்டு வருகிறார். »
ராம் ஜெத்மலானி| கோப்புப் படம்.

11:58 ஸ்பெயினில் செவிலியருக்கு எபோலா பாதிப்பு

எபோலாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த ஸ்பெயின் நாட்டு பெண் செவிலியருக்கு எபோலா தொற்று ஏற்பட்டது உறுதியாகி உள்ளது. »
ராம் ஜெத்மலானி| கோப்புப் படம்.

11:43 நாளை சந்திர கிரகணம்: திருப்பதியில் 10 மணி நேரம் தரிசனம் ரத்து

சந்திர கிரகணம் நாளை நிகழ்வதையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 மணி நேரம் நடை சாத்தப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. »
ராம் ஜெத்மலானி| கோப்புப் படம்.

11:40 மேகாலயாவில் நிலச்சரிவு: காரில் சென்றவர் பலி

மேகாலயாவில் ரி-போய் மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கியதில் ஒருவர் பலியானார். »
ராம் ஜெத்மலானி| கோப்புப் படம்.

11:22 அக். 8, 10-ம் தேதியில் மாணவ, மாணவிகளுக்கு கவிதை போட்டி

திருவள்ளூரில், கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டியில் பங்கேற்க கல்லூரி , மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது »
ராம் ஜெத்மலானி| கோப்புப் படம்.

10:59 10 ஸ்கூட்டிகளை திருடியவர் சிக்கினார்

மாம்பலம் ரயில் நிலையம் பகுதியில் ஸ்கூட்டி வாகனங்களை திருடிவந்தவரை போலீஸார் கைது செய்தனர். »
பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி | படம்: கே.பாக்ய பிரகாஷ்

10:53 ஜெயலலிதா ஜாமீன் மனுவை முதலாவதாக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் தொடங்கியது. ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வாதாடினார். »
பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி | படம்: கே.பாக்ய பிரகாஷ்

10:30 தேசிய திறனாய்வுத் தேர்வு 19-ம் தேதி நடைபெறுகிறது

தேசிய திறனாய்வுத் தேர்வு அக்டோபர் 19ம் தேதி நடத்தப்படும் என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) அறிவித்துள்ளது. »
பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி | படம்: கே.பாக்ய பிரகாஷ்

10:04 சுற்றுச்சூழல் விழிப்புணர்வு திரைப்பட விழா புதுவையில் இன்று தொடக்கம்

புதுச்சேரி ஊடக கல்வியியல் மையம் (சிஎம்எஸ்) சார்பாக புதுச்சேரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. »
 
நன்றி :- தி இந்து 

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment