பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, October 13, 2014

24 ஆண்டுகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்துக்கு வந்த "யாழ் தேவி" ரயில்!!

  • இலங்கை தலைநகர் கொழும்பு, தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு பகுதியில் உள்ள யாழ்ப்பாணம் இடையே, 24 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கப்பட்ட யாழ் தேவி ரயில் நேற்று யாழ்ப்பாணத்துக்கு வந்து சேர்ந்தது. ரயிலை வரவேற்க உற்சாகமாக ஓடுகின்றனர் தமிழர்கள். உள்படம்: ரயிலில் பயணம் செய்த அதிபர் ராஜபக்சே யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் மக்கள் ஆரவாரத்தை ஏற்றுக் கொள்கிறார்

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment