பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, September 1, 2014

புதுப்பிக்கப்பட்ட நாலந்தா பல்கலை திறப்பு


Mr Shanmugam visiting the site of the new Nalanda University campus at Rajgir in Bihar on Monday. With him is the university's Vice-Chancellor, Dr Gopa Sabharwal. -- PHOTO: MINISTRY OF FOREIGN AFFAIRS - See more at: http://www.straitstimes.com/the-big-story/asia-report/india/story/open-skies-between-india-and-asean-shanmugam-20130731#sthash.tp33m3pm.dpuf

பாட்னா: பழமையான நாலந்தா பல்கலைக் கழகம், சர்வதேச அளவில் அறிவுசார் சேர்விடமாக திகழ்ந்தது. காலப்போக்கில் அதன் தொன்மை அறியாமல், பராமரிப்பு குறைந்தது. இந்நிலையில், மத்திய அரசு நாலந்தா பல்கலை கழகத்தைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கியது. இதற்காக, நிதியும் ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, நாலந்தா பல்கலைக் கழகம் பழமை மாறால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகம் இன்று திறக்கப்பட்டது. இது குறித்து பல்கலை கழகத்தின் துணை வேந்தர் கோபா சபர்வால் கூறுகையில், 'நாலந்தா நிலை நாட்டிய புகழை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் தற்போதும் இப்பல்கலைக் கழகம், புதிய பரிமாணங்களுடன் சிறப்பாக செயல்படும்,' என்றார்.

நன்றி :தினமலர்

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment