பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, September 1, 2014

எழுத்தறிவிக்கப் பழைய பேப்பர் போதும்
Paperman aims to promote better recycling. We connect the community with the kabadiwalas or
 local waste paper mart shops to improve the process of recycling in our country by : encouraging the community to recycle more, connecting you with the kabadiwala/local recyler so your waste is recycled and not accumulated in the landfill.  Currently, 40% of the waste in landfills can be recycled. We work to reduce that amount.​Outlining the way in which you can recycle with Paperman …​Collect your recyclables from home/office/school​/college​
- paper,plastic,metal and glass (attached pic for more clarity)
​Register and ​
Call Paperman Recycle Helpline -+918015269831
Place an order and choose to Recycle for money or to Recycle for a  Charity
The local paperman in your area  will to collect the recyclables and will carry an authorized Paperman ID card.
​Receive an SMS bill for every order and a monthly report from the NGO you wish to support using your waste​
All recyclables will be collected at your doorstep and at your preferred time.
Happy Recycling : Customer Relationship Officer, +918015269831

நாம் செய்யும் ஒரு சிறிய செயல் சமூகத்திற்குப் பல்வேறு வழிகளில் பயன்படக்கூடும்.

இல்லாதோருக்கு ஒருபடி அரிசியை இலவசமாகக் கொடுத்துவிட்டு , புகைப்படத்தை முகநூலில் பதிவிடச் சொன்னார் ஒரு தோழி.

உங்களுக்குப் பயன்படாத குப்பை கூளங்கள் எவையாக இருந்தாலும் எங்களிடம் கொடுங்கள்; 

பணம்தான் வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளுங்கள்;

அல்லது

ஏதேனுமொரு தொண்டு நிறுவனத்திற்குக் கூட நன்கொடையளித்து உதவலாம்

என்கின்றனர், பேப்பர் மேன் அமைப்பினர். 

வித்தியாசமான சிந்தனை; பாராட்டத்தக்க முயற்சி.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 2010 முதல் தொடர்கின்றது.

தமிழகத்தின் பிற பெரிய நகரங்களுக்கும் பரவப் போகின்றது இத்திட்டம்.

கர்நாடகத் தலைநகரிலும் கடைவிரிக்கப் போகின்றனர், இவ்வமைப்பினர்.

கொச்சியில் நங்கூரமிடத் தொடங்கிய தொண்டின்

 படிப்படியான வளர்ச்சியே இத்தொடர் முயற்சிகள்.

பங்கேற்பதும்,  பரப்புரை செய்வதும் நமது கடமை.

+918015269831

customerrelations@paperman.in

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment