பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Sunday, September 14, 2014

பிஞ்சை நஞ்சாக்கும் பித்தர்கள் - குமுதத்திற்கு இன்னும் சில வாரங்களுக்குத் தீனி !
உருக்கம் என்று தலைப்பு !

அதிரவைக்கும் ஓப்பனிங் செர்மனி !!

சொல்வது நிஜம் !!!

இதனைப் பிரசுரித்ததன் மூலம் குமுதத்தின் விற்பனை கூடும் ....

இவ்வாறெல்லாம் கூட நடக்கின்றது என்று நீதிமன்றத்திற்குச் செல்லலாமே ?

நீதிமன்றமே நேரடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாமே ?

வாங்கும் சம்பளத்திற்கு இத்தகைய ஆபாசக் குப்பைகளைப் சேகரித்துத்தான்

நிர்வாகத்திற்கு உண்மையாய் உழைக்க வேண்டுமா ?

தகவல் உதவி :- குமுதம் - 17- 09 - 2014 

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment