முதல்–அமைச்சர் பதவியில் ஜெயலலிதா இல்லாததால் தமிழக அரசின் கொள்கை ரீதியாக சில முடிவுகளை அதிகாரிகள் எடுக்கும் நிலை எழுந்துள்ளது. எனவே ஜெயலலிதாவை ஜெயிலில் சந்தித்துப் பேசுவதற்கு சில உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நள்ளிரவு வரை முக்கிய துறையின் செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் சந்தித்துப் பேசினர்.
ஜெயலலிதாவை சந்திப்பதற்காக இன்று காலை விமானத்தில் அவர்கள் செல்வதாகக் கூறப்படுகிறது.
நன்றி :- தினத்தந்தி






0 comments:
Post a Comment