பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Saturday, October 4, 2014

ஆற்காடா ? ஆர்க்காடா ? எது சரி ? ஆர்க்காடு என்பதே சரி. - என் வரலாறு - கீ.இராமலிங்கனார்


செந்தமிழ்ப் புரவலர், இலக்கியச் செம்மல்,

ஆட்சிச்சொற்காவலர்,

கீ.இராமலிங்னார், எம்.ஏ.






தொண்டை  மண்டல  முதலியார்களுள்  சிறுசிறு  பிரிவினர்  உளர். .................................................................  
அவரவர் வாழ்ந்துவந்த  ஊரின்  பெயரால் ,  

“பூவிருந்தவல்லி  முதலியார்,  பொன்னேரி  முதலியார்,  ஆர்க்காட்டு  

முதலியார்,  கடம்பத்தூர்  முதலியார்,  அங்கம்பாக்கம்  முதலியார்”  என  

வழங்கப் பெறுவாரும்  உள்ளனர்.  நான்  பூவிருந்தவல்லி  முதலியார்  

குடும்பத்திற்  பிறந்தேன்.  


இதற்குமேல்  என்ன  ஆவணம்  வேண்டும்?


ஆர்க்காடு  என்ற சொல்லையே  ஐயமெதுவுமில்லாமல் 

அனைவரும்  பயன்படுத்திடல்  வேண்டும்.


உதவி :-

என் வரலாறு

கீ.இராமலிங்கனார்.

தமிழ்மணம்

8, கிழக்கு பூங்காச்  சாலை

செனாய்  நகர்

சென்னை - 600 030

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

2 comments:

  1. UNFORTUNATELY TAMILNADU PEOPLE ASSOCIATETHE NAME ARCOT WITH THEUSELESS FORMER DMK MINISTER ARCOT VEERASAMY

    ReplyDelete
  2. திராவிடம் என்ற ஓர் சொல்லைக்கொண்டே தமிழகத்தை வீணடிப்பதை அனுமதிப்போர் தானே நாம். தமிழின் தொன்மம் 1500 ஆண்டுகள் என்பதை ஏற்றுக்கொண்டவர்கள்தானே நம் தமிழினக் காவலர்கள்! இன்னும் எத்தனைகாலம்தான் திராவிடம் தமிழகத்தை ஏமாற்றுமோ ?

    ReplyDelete