பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Friday, September 5, 2014

இதயத் துடிப்பு - செய்தி மடல் - ஜி.ஜே.தமிழ்ச் செல்வி


இதயத் துடிப்பு -செய்தி மடல் ஆகஸ்டு 2014 


சுற்றுப்புறம் என்பது எங்கே ?

சுற்றுச்சூழல் கவிஞரும் வானகமே வையகமே இதழாசிரியருமான வைகைச் செல்வியின் கருத்தாக்கம்.

முலயாயம்சிங் கருத்தோட்டம் 

 எஸ்.ஜெயஸ்ரீயின் கவிதைகளடங்கிய ஒரு சிறு தூறலும் சிறு சாரலும் கவிதைகள் அறிமுகம்

இணைய இதழ்கள் குறித்த உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்ற முழக்கமிட்ட சி.பா.ஆதித்தனார் குறித்த சிந்தனைக் கட்டுரை

தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் எழுதிய கசியும் விழிகள் கவிதை 

மகனுக்குக் கதை சொல்லும் மாதவன் இளங்கோ

ஜி.ஜே.செந்தமிழ்ச் செல்வியின் இளைப்பாறக் கிளைஒ கவிதை

தமிழ்ச் செம்மல் விருது அறிவிப்புவைக்கம் முஹம்மது பஷீர் எழுதிய எனக்குப் பெயரில்லை என்ற மக்லையாள நூலின் தமிழாக்கம்

கா.ஆனந்த குமாரினுயிர்த் துடிப்பு கவிதை

சரண்யா மணிவண்னனின் சூரிய விழுங்கி -தமிழில் எம்.ஜி.ஈசன்

 சங்கு சிர்றிதழ் ஆசிரியர் கவிஞர். வளவதுரையன் எழுதிய ஒரு மாறுபட்ட ஆசிரிய அனுபவம்

இன்ஹ்திக் கவிஞ்சர் மோஹன் ராணாவின் நடுநிசிக்குப்பின் என்ற கவிதையைத் தமிழாக்கம் செய்துள்ள யோகேஷ் மித்ராஎம்.ஜி.ஆரும் நாடகமும் என்ற கட்டுரை மற்ரும் எம்.ஜி.ஆரின் சிந்தனைகள்

கர்னல் கனேசனின் எதிர்மறை எண்ணங்கள்

கண்களுக்கு விருந்து மனதுக்கு மருந்து...பரத நாட்டிய சிந்தனை..

கொங்கு நாட்டில் தாமஸ் மன்றோ

ஜெய்ஸ்ரீ ஷன்கரின் , உயிர்த்துடிப்பு

தமிழ்ச் செல்வி கார்னர் ..சிந்தனை ஊற்று

சேலம் அரனர் கல்லூரி இணைப் பேராசிரியர் எழுதிய தீயின் நாக்கு நிரூபித்த தூய்மை

க.மீனாட்சி எம்.ஏஅ.எம்.பில்.பி.எட். எழுதிய மனித நேயமும் மணிமேகலையும்,

இவர்கள் மாதிரி சிலர் வேண்டும் இந்தியாவுக்கு - தொண்டுளம் தோன்றும் கட்டுரை

செங்கத்திலே ஒரு தங்கச் சுரங்கம் -பிரார்த்தனைக்காக

காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற முதல்தமிழன் சதீஷ் சிவலிங்கம் -கனவை நனவாக்கிய கட்டுரை

இதயத் துடிப்பின் அடுத்த செய்தி மடல்

சங்கத் தேன் கூடு - குறுந்தொகையில் ஒரு பாலைக் காட்சி 

என்ன பார்க்கிறார்கள் ? ஏன் பார்க்கிறார்கள் ?

வேலையில்லாப் பட்டதாரியி -சினிமா விமர்சனம்

சரித்திர நாவலாசிரியர் கெளதம நீலாம்பரன் குறித்த கட்டுரை

அக்கம்பக்கக் கவிதைகள்

மாதச் செய்திமடலின் முன்னுரை, தலையங்கம், வெற்றியை நோக்கி -நேர்மறைச் சிந்தனைக் கட்டுரை - முதல் விஞ்ஞானி பிரியா

சிறப்பு விருந்தினர் ஜெய பாரதன் -சிறப்புக் கட்டுரை -

இத்தனையும் தாங்கி- விளம்பரம் எதுவும் இல்லாமல் - 68 பக்கங்களில் வெளிவந்துள்ளது,


இதயத் துடிப்பு - ஆசிரியர் ஜி.ஜே.தமிழ்ச் செல்வி ( ஹார்ட்ட்பீட் டிரஸ்ட் )

போற்றுதலுக்கும் , பாராட்டுதலுக்கும் உரியவர்.

குறிக்கோளில் வெற்றிபேற மனமாற வாழ்த்துகின்றோம்.

Dharini Padhippagam, 4-A Ramea Flats, 32/79 Gandhi Nagar 4th Main Road , Adayar Chennai. 600020.India Ph.044-24400135, Mobile 9940120341 

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment