பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, September 23, 2014

திருச்செந்தூர் பகுதி குடிநீர் தேவைக்கு குரங்கணி தனிக்குடிநீர்த் திட்டம்


திருச்செந்தூர் பகுதி குடிநீர் தேவைக்கு குரங்கணி தனிக்குடிநீர் திட்டத்தினை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பிரசிங் முறையில் திறந்து வைத்தார்.
திருச்செந்தூர் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக குறைந்த பட்ச தேவை குரங்கணி தனிக்குடிநீர் திட்டத்தினை தமிழக முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பிரசிங் முறையில் செவ்வாய்க்கிழமையன்று தொடங்கி வைத்தார். ரூ. 11.92 கோடியில் மொத்தம் 23.3 கி.மீ. தொலைவிற்கு புதிய பைப்புகள் பதிக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. திட்டம் தொடங்கப்பட்டதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் திருச்செந்தூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நன்றி : தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment