பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, August 26, 2014

நமது யாழ்ப்பாணம் - இணைய தளம்







இல்லம், 

ஆலயங்கள் பகுதியில், 

இந்து ஆலயங்கள், கிறிஸ்துவ தேவாலயங்கள், இஸ்லாம் ஆலயங்கள், & பெளத்த ஆலயங்கள்,

பிரபலமானவர்கள் பிரிவில்

எழுத்தாளர்கள், அறிஞர்கள், இசைக் கலைஞர்கள், உபாத்தியாயர்,, ஓதுவார், ஓவியர்கள், கவிஞர்கள், குருக்கள், சட்டத் தரணிகள், சமூக சேவகர், சித்தர்கள், சிற்பிகள், தவயோகிகள், புலவர்கள் , யாழ்ப்பாண மன்னர்கள், & மருத்துவர்கள்,

பிரசித்தமான நிறுவனங்கள் தலைப்பில், 

அரசு சார்பற்றவை, சன சமூக நிலையம், சமூக சேவை மையம், நீதிமன்றங்கள், நூல்நிலையங்கள், பாடசாலைகள், பிரதேச சபைகள், பிரதேச செயலகங்கள் & வைத்தியசாலைகள்,

மேலதிகமானவை என்னும் பிரிவில், 

இலக்கியம் & நூல்கள், பிரதேச வரலாறுகள், எழில்மிகு யாழ், கலையம்சமுள்ள கட்டிடங்கள், யாழ்ப்பாணம் அன்று & நிகழ்வுகள்

என பல்வேறு தகவல்கள் அறியக்கிடைக்கின்றன.

ஓர் இணையத்தைப் பயனுள்ள முறையில் எப்படியெல்லாம் ப்யன்படுத்தலாம் என்பதைக் கற்றுக் கொடுக்கும் தளம்.

கலை, இலக்கியம், பண்பாடு உள்ளிட்ட தமிழரின் அடையாளங்களைத் தன்னகத்தே கொண்டிலங்கும் கரூவூலம்.

அதன் முகப்பில் இடம்பெற்றுள்ள படங்களில் சில இப்பதிவில் இடம்பெறச்  செய்யப்பட்டுள்ளன.., 

பார்க்க, படிக்க, ரசித்து இன்புறச் செல்லவேண்டிய இணையதளம்


வல்லிபுரம் செல்லத்துரை

வல்லிபுரம் செல்லத்துரை அவர்கள் அச்சுவேலி கலை பண்பாட்டு விழாவில் (21.06.2014) அச்சூர்க்குரிசில் விருது பெற்ற சான்றோன் கைத்தொழிற்பேட்டை வீதி, அச்சுவேலியை வாழ்விடமாகக் கொண்ட திரு. வல்லிபுரம் செல்லத்துரை 27.05.1935 இல் கொல்லங்கலட்டி தெல்லிப்பழையில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை கொல்லங்கலட்டி விநாயகர் வித்தியாசாலையிலும் தரம் 6 தொடக்கம் க.பொ.த. சாதாரணதரம் வரையான கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் பெற்றவர். ...




Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment