பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Saturday, October 3, 2015

சுவாதி (கவிஞர்)


சுவாதி (பிறப்பு: 1970) தமிழ்ப் பெண் எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். தமிழ்நாடுபுதுக்கோட்டையைச் சேர்ந்த இவர் 24 நூல்கள் வரை எழுதி வெளியிட்டுள்ளார். இவர் ஒரு அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். பல வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

வெளியிட்ட நூல்கள்[தொகு]

 • சந்தனப்பூக்கள், 1990
 • சாரல் கீதங்கள் 1991
 • மரகத வெளிச்சம் 1992
 • வைகறைதென்றல் 1993
 • கவியின் நெஞ்சம் 1994
 • முத்துப் பந்தல் 1995
 • நேசச்சுடர் 1995
 • சந்தக்குயில் 1996
 • இனிக்கும் அமுதம் 1996
 • சூர்யநிலா 1997
 • காற்று சொன்ன ஹைகூ 1997
 • நட்சத்திர விழுதுகள் 1998
 • காயாத பனித்துளி 1999
 • நந்தவன நாட்கள் 2000
 • முழங்கு சங்கு 2001
 • போதிமரம் 2002
 • கொடியேற்றம் 2003
 • மெளன வெற்றி 2010[1]
 • உலகே பூச்செண்டு 2011
 • எல்லை என்பது இதயத்திற்கு இல்லை 2011
 • வசந்த ஊஞ்சல் 2012 (22-வது படைப்பு)[2]
 • மழைவெளிதனிலே 2013
 • நிலவோடு பேசும் நேரம் 2014
 • எந்த ஒப்பனையுமின்றி 2014
 • எனது வகுப்பில் உள்ள கடவுளர்களுக்கு 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

1 comments:

 1. நன்றி ஐயா....பெருமகிழ்வு கொண்டேன்.....தங்கள் அன்புக்கு என் நெஞ்சார்ந்த நன்றி

  ReplyDelete